23.10.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 222
மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஒசூர் செல்வி (மாவட்டத் தலைவர், திராவிட மகளிர் பாசறை) * வரவேற்புரை: இரா.அழகுப்பாண்டி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘ஜப்பானில் பெரியார்’ * நூல் மதிப்புரை: எழுத்தாளர்
வி.சி.வில்வம், மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திராவிடர் கழகம்) * நன்றியுரை: மதுரை வி.சு.மகாமதி * Zoom: 82311400757 Passcode: PERIYAR.
