கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

1.9.2026 செவ்வாய்க் கிழமை
திருவாரூர் மாவட்டச்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: காலை 10 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: க.சிவராமன் (நகரத் தலைவர்) *தலைமை: எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெயராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), எஸ்.கரிகாலன் (மாவட்டத் துணைச் செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: அ.செல்வேந்திரன் (நகரச் செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மாணவர் கழகம்,  இளைஞர் அணி கட்டமைப்பு, பிரச்சாரப் பணிகள் *அழைப்பு: கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

4.9.2026 வெள்ளிக் கிழமை
பெரம்பலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 

பெரம்பலூர்: காலை 10 மணி *இடம்: மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம் * பொருள்: 9.9.2026 தமிழர்தலைவர் வசிஸ்டபுரம் வருகை * 17.9.2026 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள்  விழா  * தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களைச் செயலாக்குதல் * செயலாக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * வேண்டல்: பெரம்பலூர் மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிட அன்புடன் அழைக்கிறோம் * இவண்: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்), பெரம்பலூர் மாவட்ட திராவிடர்கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *