கழகக் களத்தில்…!

0 Min Read
- Advertisement -

18.10.2026 ஞாயிற்றுக்கிழமை செய்யாறு மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஆரணி: மாலை 4 மணி *இடம்: மாவட்டக் கழக அமைப்பாளர் ஏ.அசோகன் இல்லம், ஆரணி *தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: சேத்துப்பட்டு அ.நாகராசன், தி.காமராசன், வி.வெங்கட்ராமன், சுதா வாசுதேவன். *வரவேற்புரை: ஏ.அசோகன் (மாவட்டக் கழக அமைப்பாளர்) *கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா. தமிழர் தலைவர் ஆசிரியர் ஆரணி வருகை குறித்து. வருகை விழையும்: பொன்.சுந்தர் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *