2.9.2026 புதன்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 33ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: உயர்திணையிலும் உயர்வே அஃறிணை *சிறப்புரை: ச.இராசேந்திரன் *தலைவர்: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை மணிவண்ணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர்)
3.9.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2614
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் சரவண ராஜேந்திரன் * தலைப்பு: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல்: பின்னுக்கு தள்ளப்படும் தமிழ்நாடு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
