பேரன்பு மிக்க அய்யா அவர்கட்கு,
மிகவும் புகழ்ந்து விட்டீர்கள்.
எப்போதும் புகழ்ந்தால் இமயம் !
நாங்கள் மிகவும்
நாணிக் குனிய வேண்டிய அளவுக்கு !
உடன் உதவிய நண்பர்கள்தான்
பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நமது இயக்கத்தின் சிறப்பே அது தான்.
அவர்களின் அர்ப்பணிப்பு
என்னை வியக்க வைத்து விட்டது.
நன்றி எதிர் பார்க்காத
தொண்டறச்செம்மல்கள் அவர்கள்!
மிக்க அன்புடன்,
சோம. இளங்கோவன்
சரோ . இளங்கோவன்
