ஒன்றிய அரசில் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
ஜூனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1, அசிஸ்டென்ட் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் 8, சட்ட அதிகாரி 3, ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எல்., / எம்.எஸ்சி.,
வயது: 18-40 (16.10.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியாக.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 16.10.2026
விவரங்களுக்கு: psconline.nic.in
ஒன்றிய அரசில் காலிப் பணியிடங்கள்
Leave a Comment
