ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு!

1 Min Read

வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் 60 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள் : அதிகாரி பிரிவில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

வயது வரம்பு : 21 முதல் 30 வரை

தேர்ச்சி முறை : இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம் : சென்னை, மதுரை கோவை உட்பட 17 இடங்களில் நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலம்

விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ. 850 கட்டணம் ஆகும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

விண்ணப்பிக்க கடைசிநாள் : 20.5.2026

கூடுதல் விவரங்களுக்கு : opportunities.rbi.org.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *