உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் பா.தென்னரசு மற்றும் திருநின்றவூர் கழகத் தோழர் குமார் ஆகியோரை ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், பட்டாபிராம் நகர கழகத் தலைவர் இரா. வேல்முருகன், திருநின்றவூர் நகர கழகச் செயலாளர் கீதாராமதுரை, பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஆகியோர் 4.10.2026 அன்று மாலை சந்தித்து நலம் விசாரித்தனர்.
கழகத் தோழர்கள் உடல் நலம் விசாரிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
