அமைச்சரவையில் இருந்து புரட்சியாளர் அம்பேத்கர் வெளியேறிய நாள் இன்று (27-09-1951)

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

 

இந்து சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதால் நேருவின் அமைச்சரவை யில் இருந்து புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனது சட்ட அமைச்சர் பதவி யிலிருந்து விலகி, அமைச் சரவையில் இருந்து வெளியேறிய நாள் இன்று (27-09-1951)

கூடுதல் தகவல் : நேரு அமைச்சரவையின் பிற்போக்கான பல்வேறு நடவடிக்கைகள் முற்போக்குச் சிந்தனையுள்ள அண்ணல் அம்பேத்கருக்கு ஒவ்வாவமையை அளித்தாலும் அவர் தனது ஒன்றிய சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன.

  1. இந்துசட்ட மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும்.
  2. ஓபிசி ஆணையம் அமைத்து பார்ப்பனர்களைக் (ஆண், பெண்) கணக்கெடுத்து அவர்களுக்கு தனியாக ஓபிசி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்.
  3. காஷ்மீர் பிரச்சினையில் அரசு காஷ்மீரிகளுக்கு முழுவுரிமையை வழங்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தலையீடு மேலும் மேலும் காஷ்மீர் மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது.

இதுகுறித்து பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இப்படி கூறியிருக்கிறார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *