நியூயார்க், செப். 26- 25%-க்கும் அதிக உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள போதிலும், ஆப்பிரிக்காவுக்கு பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் இல்லை என வேதனை தெரிவித்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ, அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வாசற்படிகளில் சமத்துவம் முடிவடைவதாக விமர்சித்துள்ளார்.
