செப்டம்பர் 2026
25.09.2026 வெள்ளி:
மாலை 6 மணி: வடபழனி: பிரசாத் கலர் லேப்: மிசா வடுக்கள் நூல் வெளியீட்டு விழா, ஆவணப்படம் திரையிடல்.
28.09.2026 திங்கள்:
மாலை 6.30 மணி: பெரியார் திடலில் ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுக விழா
தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
29.09.2026 செவ்வாய்:
மாலை 5மணி: மூலனூர் (வடுகப்பட்டி பிரிவு):
இரவு 7 மணி: தாராபுரம் (அண்ணா சிலை):
