தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 20.9.2026 மாலை 6 மணி

இடம்: ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் (சட்டஎரிப்பு) சிறை சென்ற வீரர்களின் நினைவரங்கம்,
பெருவளப்பூர், லால்குடி

வரவேற்புரை: கு.காயத்ரி (மகளிரணி)

தலைமை: முனைவர் வீ.அன்புராஜா
(மாவட்டக் கழகத் தலைவர்)

இணைப்புரை: வெ.சித்தார்த்தன்
(மாவட்ட துணைச் செயலாளர்)

முன்னிலை: தே.வால்டேர் (மாவட்டக் காப்பாளர்), ப.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்),
ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை:
இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகச் சொற்பொழிவாளர்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், திமுக)

க.வைரமணி (திமுக), கே.என்.அருண்நேரு (பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்), அ.சவுந்தரபாண்டியன் (திமுக), சீ.கதிரவன் (சட்டமன்ற உறுப்பினர்), வி.செல்வராசா (திமுக), மு.கருணாநிதி (திமுக), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), த.பாரிவள்ளல் (திமுக), சி.சிறீதர் (திமுக), மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டக் கழகத் தலைவர்), வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர்), ச.மணிவண்ணன் (துறையூர் மாவட்டக் கழகத் தலைவர்), சு.மகாமணி (திருச்சி மாவட்டச் செயலாளர்), ஜெ.தினேஷ்பாபு (துறையூர் மாவட்டச் செயலாளர்)

நன்றியுரை: ஆ.வான்முடிவள்ளல் (கழக இளைஞரணி)

கூட்டத் தொடக்கத்தில் பாவலர் பொன்னரசு புள்ளம்பாடி சி.பொற்செழியன் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஏற்பாடு: திராவிடர் கழகம், பெருவளப்பூர், புள்ளம்பாடி ஒன்றியம், இலால்குடி கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *