சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணித் தலைவரும், பொதுக் குழு உறுப்பினருமான மணிமேகலை சுப்பையாவின் தாயார் சிகப்பி அம்மாள் அவர்கள் இன்று (15.09.2026) காலை முடிவெய்தினார். அவரது மறைவுக்கு சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவிக்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது.
