உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 17.9.2026 வியாழன் மாலை 6.30 மணி

இடம்: பெரவள்ளூர் சதுக்கம், அகரம், பெரம்பூர்

வரவேற்புரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்)

தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)

வீ.குமரேசன் (பொருளாளர்)

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர்)

வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர்)

துணைப் பொதுச் செயலாளர்கள்:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

வழக்குரைஞர் த.வீரசேகரன்
(வழக்குரைஞரணித் தலைவர்),

கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர்)

வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

முன்னிலை: பாவலர் செல்வமீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்), துரை அருண் (வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர்), க.இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), பேராசிரியர் வீ.கே.ஆர்.பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), பேராசிரியர் டெய்சி மணியம்மை, பசும்பொன் (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), செ.பெ.தொண்டறம் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)

நன்றியுரை: கி.இராமலிங்கம் (கழகக் காப்பாளர்)

ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *