இனப் பலியாளர்கள்…
பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து, இனநலம் பெறும் – ஜாதியாகவே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் என்றாலே சுயநலம் பெறுவதற்காக இனத்தைப் பலி கொடுக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
