SDPI கட்சி நடத்தும் தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணி தமிழர் தலைவர் பங்கேற்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு அரசே..!

பீகார், கருநாடகாவைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு!
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்திடு!

நாள்: 12.09.2024 சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி | இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை

தலைமை: நெல்லை முபாரக் M.A., தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

கலந்துகொள்வோர்:

மானமிகு ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.

திரு. நித்தியானந்தன் MLA, துணை பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திரு. கருணாஸ் Ex.MLA, தலைவர், முக்குலத்தோர் புலிப்படை

முனைவர் S. ஷேக்முகைதீன், மாநில தலைவர் – சிறுபான்மை பிரிவு, பாட்டாளி மக்கள் கட்சி

திரு. K.K.செல்வக்குமார், நிறுவனர் தலைவர், தமிழர் தேசம் கட்சி

திரு. நாகை திருவள்ளுவன், தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி

வழக்குரைஞர் S.P. சிலுவை நாடார் B.A.B.L., தலைவர், பனை நாடார் மகாஜன சங்கம்

திரு. ஜெகத் கஸ்பர், நிறுவனர், தமிழ் மய்யம்

Dr. மா.வெங்கடேஷ் குமார், தேசிய தலைவர், தேசிய சமூகநீதி கட்சி

ஒருங்கிணைப்பு: சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) – சென்னை மண்டலம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *