செய்தி: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழனி முருகன் கோயில் முன்மாதிரியாக உயர்த்தப்படும் – அமைச்சர் எஸ். ரமேஷ் தகவல்!
சிந்தனை: முன்மாதிரியாக என்றும் திரும்பிப் பார்க்கும் வகையில் என்றும் சொன்னால் என்ன பொருள்? செதுக்கப்பட்ட சிலை பொம்மை அப்படியே தான் இருக்கப் போகிறது இதில் திரும்பிப் பார்க்க என்ன இருக்கிறது?
