ஒசூர் நகர கழக செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெ.செல்லதுரை, மாநகர செயலாளர் பெ.சின்னராசு, பெ.பார்த்திபன், ஆகியோரது தாயாரும், மாவட்ட இளைஞரணி செயலாளர் வா.செ.மதிவாணன், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோரது பாட்டியுமான பெ.சீனியம்மாள் (வயது93) 3.9.2026 அன்று மாலை 4.45 மணி அளவில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார். நேற்று (4.9.2026) மாலை 3.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடை ரோடு நரி ஊற்று சொந்த ஊரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
அம்மையாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:9443320807, 9443320831
