தஞ்சை, பள்ளியக்ரஹாரம், தெற்கு தெரு பா.வேணுகோபால் (தலைமை நிர்வாகி, குடும்பவிளக்கு நிதி நிறுவனம்) பா.செல்வம் (எ) செல்வகுமார் (ஒட்டுநர் அரசு போக்குவரத்து கழகம்) ஆகியோரின் தந்தையார் வி.பார்த்தசாரதி இன்று (15.6.2026) அதிகாலை 5 மணிக்கு முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது இறுதி ஊர்வலம், நாளை (16.6.2026) மதியம் 2 மணியளவில் தெற்கு தெருவில் இருக்கும் அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.
தொடர்புக்கு: பா. வேணுகோபால் +91 99445 84021
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வேணுகோபாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
