மறைவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒசூர் நகர கழக செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெ.செல்லதுரை, மாநகர செயலாளர் பெ.சின்னராசு, பெ.பார்த்திபன், ஆகியோரது தாயாரும், மாவட்ட இளைஞரணி செயலாளர் வா.செ.மதிவாணன், டாக்டர் தமிழ்வாணன் ஆகியோரது பாட்டியுமான பெ.சீனியம்மாள் (வயது93) 3.9.2026 அன்று  மாலை 4.45 மணி அளவில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார். நேற்று (4.9.2026) மாலை 3.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடை ரோடு நரி ஊற்று சொந்த ஊரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

அம்மையாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:9443320807, 9443320831

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *