தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, வாக்குரிமை இயந்திரத்தின் குளறுபடிகள் தொடர்பாக கலந்துரையாடினர்

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘‘இந்திய வாக்குரிமை மீட்பு இயக்கம்” சார்பில், ‘புதிய குரல்’ ஓவியா, அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களின் மேனாள் ஆலோசகர் பொன்ராஜ், பத்திரிகையாளர் அய்யநாதன், ஊடகவியலாளர்கள் சுமன்கவி, கஸாலி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, வாக்குரிமை இயந்திரத்தின் குளறுபடிகள் தொடர்பாக கலந்துரையாடினர். அது தொடர்பான விண்ணப்பம் ஒன்றையும் வழங்கினர். (சென்னை, 02.09.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *