4.9.2026 வெள்ளிக்கிழமை
சென்னை மண்டல கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்
சென்னை மண்டல கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: காலை 10.30 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நோக்கவுரை: த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணித் தலைவர்) *முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வழக்குரைஞர் அணி செயல் திட்டங்கள் *அழைப்பு: மு.சென்னியப்பன் (வழக்குரைஞர் அணிச் செயலாளர்)
திருவண்ணாமலை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருவண்ணாமலை: மாலை 6 மணி *இடம்: தூய்மை அருனை அலுவலகம், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: பி.பட்டாபிராமன் (காப்பாளர்), மு.க.இராம்குமார் (நகரச் செயலாளர்) *செயலாக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி அனைத்துப் பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிட அன்புடன் அழைக்கின்றோம் *இவண்: போளூர் ப.அண்ணாதாசன் (மாவட்டச் செயலாளர்)
5.9.2026 சனிக்கிழமை
அரூர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
அரூர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
கடத்தூர்: பிற்பகல் 2. மணி முதல் 4.30 மணி வரை *இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம் கடத்தூர் * வரவேற்புரை: கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: தனசேகரன் (கழக காப்பாளர்), வேங்கை தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, மொரப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக * தொடக்க உரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) * விளக்கஉரை: ஊ.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் அணிச் செயலாளர், மா. செல்லதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர், சா இராஜேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், கவிஞர் கீரை. பிரபாகரன் மாவட்ட கலைத்துறை தலைவர் * பங்கேற்பாளர்கள்: கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறோம் * நன்றியுரை: வித்யாகர் (ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மொரப்பூர்) * அழைப்பு: மாவட்ட திராவிடர் கழகம். மாவட்ட பகுத்தறிவாளக் கழகம்.. அரூர் கழக மாவட்டம்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கடத்தூர்: மாலை 5.30 மணி*இடம்: ஆசிரியர் டார்வி இல்லம், ஹேமச்சந்திரா நகர், மீஞ்சூர் * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு, நீட் எதிர்ப்பு இருசக்கரப் பேரணியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பாராட்டு, இயக்கப் பணிகள் செயல்பாடுகள் குறித்து, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பேச்சுப்போட்டி நடத்துதல். இந்த நிகழ்வில் கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளரணி தோழர்கள் உள்ளிட்ட பெரியாரியத் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது * நன்றியுரை: ஜெ. பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்) * இவண்: மாவட்டக் கழகத் தலைவர் புழல் த. ஆனந்தன்.
