14.11.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் எண்: 173
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை: தோழர் ம.சுதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * நூல்: தந்தை பெரியார் எழுதிய தத்துவ விளக்கம்* நூலறிமுகம்: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * நன்றியுரை: இர.கிருஷ்ணமூர்த்தி * Zoom: 82311400757 Passcode : PERIYAR.
15.11.2025 சனிக்கிழமை
பகுத்தறிவு பாசறையின் 499ஆவது வார நிகழ்வு மண்ணின் மானம், மொழி, உரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி
பகுத்தறிவு பாசறையின் 499ஆவது வார நிகழ்வு மண்ணின் மானம், மொழி, உரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி
சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: பூ.இராமலிங்கம் * சிறப்புரை : கவிஞர் மா.வள்ளிமைந்தன், தே.குணாபாரதி, க.இளவரசன், த.வ.லால் * அழைப்பு : இரா.கோபால்.
16.11.2025 ஞாயிற்றுக்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தெற்குநத்தம்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், தெற்குநத்தம் *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (தஞ்சை மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) *நோகக்வுரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், டிசம்பர் 6, தெற்கு நத்தத்தில் தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் நூலகம் திறப்பு விழாவிற்கு ஆசிரியர் வருகை *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.
பெல் ம.ஆறுமுகம் எழுதிய ”பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு யாரெல்லாம் படிச்சிருந்தாங்க” நூல் வெளியீட்டு விழா
திருச்சி: மாலை 6 மணி *இடம்: பெல் தொமுச அலுவலகம், கணேசா அருகில், திருச்சி *வரவேற்புரை: மு.ஆண்டிராஜ் *தலைமை: மு.சேகர் (கழக தொழிலாளரணி மாநில செயலாளர்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராசு, வி.சி.வில்வம் *நூல் வெளியிட்டு சிறப்புரை: வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்) *முதல் நூலைப் பெற்றுக் கொள்பவர்: இரா.தமிழ்ச்சுடர் (ஒன்றிய கழக தலைவர்) *நூல் ஆய்வுரை: பொறியாளர் தே.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், யாழ்திலீபன், கி.தீபன் *ஏற்புரை: ம.ஆறுமுகம் (நூலாசிரியர்) *நன்றியுரை: மா.ஆ.மதுமதி
