2.9.2026 புதன்கிழமை இணையேற்பு – வரவேற்பு விழா

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவள்ளூர்: மாலை 5 மணி *இடம்: சிறீவெங்கடாசலபதி பேலஸ், வேப்பம்பட்டு, திருவள்ளூர் *மணமக்கள்: பா.இளையமதி-சீ.சத்தீஷ் *வருகை விழையும்: வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் சி.பாஸ்கர்-தாட்சாயிணி, பி.சீனிவாசன்-கலைவாணி.

4.9.2026 வெள்ளிக்கிழமை
தஞ்சாவூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை, கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதிக்கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்) *அழைப்பு: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *