மேட்டுப்பாளையம்
மாலை 4.30 மணி *இடம்: கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: மு.பிரதாப் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *சிறப்புரை: சு.பெ.தமிழமுதன் *கருத்துரை: தரும.வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்), சு.வேலுச்சாமி (மாவட்ட கழகத் தலைவர்), சாலைவேம்பு சுப்பையன் (மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: மு.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், மேட்டுப்பாளையம் கழக மாவட்டம்.
பெத்தநாயக்கன்பாளையம்
மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், பெத்தநாயக்கன்பாளையம் *தலைமை: அ.சுரேஷ் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: த.வானவில் (மாவட்டக் காப்பாளர்), இரா.விடுதலைசந்திரன் (மாவட்டக் காப்பாளர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்) *தொடக்கவுரை: ஆத்தூர் சிறீராம் (மாவட்ட பொருளாளர், திமுக), அன்பு (எ) மருதமுத்து (திமுக), வி.எஸ்.மூர்த்தி (திமுக), தீ.சிவராமன் (திமுக) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: வ.கோபால்ராஜ் (மதிமுக), பெ.வெங்கடேஷ் (திமுக), பழனியம்மாள் ராஜாமணி (திமுக), எ.எஸ்.முருகன் (சிபிஅய்), ஏ.முருகேசன் (சிபிஅய்எம்), என்.எம்.சடையன் (சிபிஅய்) *நன்றியுரை: ச.அஜீத்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்)
புதுச்சேரி
மாலை 6 மணி *இடம்: சுதேசி பஞ்சாலை அருகில், புதுச்சேரி – சுயமரியாதைச் சுடரொளி கரு.சி.திராவிடச் செல்வன் நினைவு மேடை *தலைமை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: தி.இராசா (புதுச்சேரி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: இரா.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்), இர.இராசு (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை:
இரா.சிவா (திமுக), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில கழகத் தலைவர்), அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), சு.இராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்)), பெ.அரிமாத்தமிழன் (விசிக), ஹேமா.க.பாண்டுரங்கன் (மதிமுக), மு.முகமது உமர் பாரூக் (இந்திய யூனியன் முஸ்லீம் லீம்), ப.அப்துல்லா (எஸ்.டி.பி.எய்), வி.பி.பி.வேலு (மே.மு.தி.க), இராம.சந்திரமோகன் (மக்கள் நீதி மய்யம்) *பாராட்டு பெறும் புதுச்சேரி மாநிலத் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்: ஏ.எம்.எச். நாஜிம், இரா.செந்தில்குமார், வே.கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், அ.செந்தில் (எ) ரமேஷ் *நன்றியுரை: மு.குப்புசாமி (மாவட்டத் துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.
மயிலாடுதுறை
மாலை 6 மணி *இடம்: வருவாய்த்துறை அலுவலர் சங்க (R.O.A.) அரங்கம், சின்ன கடைவீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: இரெ.செல்லதுரை (மாவட்ட ப.க. தலைவர்) *தலைமை: குத்தாலம் பி.கல்யாணம் (திமுக) *முன்னிலை: சீனி.முத்து, பூ.சி.காமராஜ் *படத்திறப்பு: அன்னை நாகம்மையார் – சா.முருகையன் (காப்பாளர்), முத்தமிழறிஞர் கலைஞர் – சா.ஜெகதீசன் (நகர கழகத் தலைவர்) *தொடக்கவுரை: செல்வி மா.மதிவர்ஷிணி *சிறப்புரை: சுயமரியாதைக்காரர் டாக்டர் கலைஞர் – ஞான.வள்ளுவன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்), வைக்கம் போராட்டத்தில் அன்னை நாகம்மையார் – கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: தங்க.செல்வராஜ் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மயிலாடுதுறை மாவட்டம்.
திருத்துறைப்பூண்டி
மாலை 6 மணி *இடம்: விளக்குடி கடைத்தெரு *வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றியச் செயலாளர்) *தலைமை: ச.பொன்முடி (ஒன்றியத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழகப் பேச்சாளர்) *முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: ந.செல்வம் (ஒன்றிய துணைச் செயலாளர்) *ஏற்பாடு: ஒன்றிய – திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி.
புழல்
மாலை 5 மணி *இடம்: பிள்ளையார் கோவில் தெரு, காவாங்கரை, புழல் *வரவேற்புரை: ஜெ.பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வடகரை உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி, டார்வி *இணைப்புரை: சோழவரம் ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.சுதர்சனம் (திமுக), எம்.நாராயணன் (திமுக), ஏ.அற்புதராஜ் (திமுக), சி.பன்னீர் (மதிமுக) *நன்றியுரை: சோமு *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கும்மிடிப்பூண்டி.
இராமநாதபுரம்
மாலை 6 மணி *இடம்: தங்கச்சிமடம் (தர்கா பேருநது நிலையம் அருகில்) *வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்ட கழகத் தலைவர், ப.க.) *சிறப்புரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *பங்கேற்போர்: எஸ்.சேசுமிக்கேல், எஸ்எஸ்எஸ் சீனிவாசன், முஸ்தபா, குரு.விசயகாந்த் *நன்றியுரை: குழந்தைராயர் (தங்கச்சிமடம் நகர கழகத் தலைவர்) *ஏற்பாடு: இராமநாதபுரம் மாவட்டம், திராவிடர் கழகம்.
