கழகக் களத்தில்

இணையவழி கையெழுத்து இயக்கம்

2.9.2026 புதன்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 33ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: உயர்திணையிலும் உயர்வே அஃறிணை *சிறப்புரை: ச.இராசேந்திரன் *தலைவர்: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை மணிவண்ணன் (தலைமை செயற்குழு உறுப்பினர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர்)

3.9.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2614

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் சரவண ராஜேந்திரன் * தலைப்பு: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல்: பின்னுக்கு தள்ளப்படும் தமிழ்நாடு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *