


lக.ராசாராம் நூற்றாண்டு விழாவில், அவரது படத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
l தமிழர் தலைவருக்கு விழாக் குழுத் தலைவர் முனைவர் கோ. விசுவநாதன் பொன்னாடை அணிவித்தார்.
க.ராசாராம் அவர்களின் மகன் ரா. இராஜசேகர் – சரோஜினி இணையர் தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
l க. ராசாராம் அவர்களின் இளைய சகோதரர் க. காந்தராஜ் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.
l ரா. இராஜசேகர் – சரோஜினி இணையருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். (சென்னை, 26.8.2026)
