இரவில் மின் விளக்கு ஏற்றி விட்டு தூங்குறீங்களா?
இருட்டின் மீதான அச்சத்தால் சிலருக்கு இரவில் மின் விளக்கு ஏற்றி விட்டு போட்டு தூங்கும் பழக்கம்…
சூரிய மின்சக்தி நிலையம் (220 kw grid-tied roof top solar power plant) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களால் திறக்கப்பட்டது
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை.) வல்லம், ஜூன், 26 பெரியார்…
அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்ய முடியாது போட்டித் தேர்வுகள் மூலமாகவே உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை, மே 29 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ…
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மே 5ஆம் தேதிக்குள் ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, மே 2- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு…
அறிவுக்கு முதன்மை கொடுத்த – அறிவுச் சுதந்திரத்தைத் தாராளமாகக் கொடுக்கிற ஒரே நூல் திருக்குறள்தான்!
திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, மார்ச் 29 அறிவுச் சுதந்திரத்தைத்…
38ஆவது கேரள அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு முதல் பரிசு!
சென்னை, பிப்.4- 38ஆவது கேரள மாநில அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்…
கல்விக் கூடங்களா? மூடநம்பிக்கை கூடாரங்களா? மாணவர்களிடையே பரப்பப்படும் சாமியாட்டம்!
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அறிவியல் மனப்பான்மையையும், பகுத்தறிவையும் வளர்க்க வேண்டிய பள்ளிகள், இன்று…
நாய் கடவுளான கதை!
நவீன உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டு வரும் வேளையிலும், இந்தியாவில் நிலவி…
உலக அறிவியலில் தமிழர்களின் பங்கு
உலகளவில் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணியில் திகழ்பவர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகமும் ‘எல்சவீர்’ எனும்…
அறிவியல் துளிகள்
சிங்கப்பூர் தேசியப் பல்கலை ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய குயில் இனத்தை போர்னியோ தீவில் கண்டறிந்துள்ளனர். இதற்கு…
