செய்தி: சின்மயா மிஷன் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சார்பில் சென்னையில் பகவத் கீதை சொற்பொழிவு!
சிந்தனை : ‘‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அப்படிப் படைத்த நானே நினைத்தாலும் அந்த வர்ண பேதத்தைமாற்றி அமைக்க முடியாது’’ என்றும், ‘‘சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள்’’ என்றும் மூடி மறைக்காமல் அந்தக் கீதை உபன்யாசத்தில் உரைக்கத் தைரியம் உண்டா?
