திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவோம் பிஜேபி தேர்தல் அறிக்கை!
பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஒழுங்காக தெரு விளக்குகள் எரிகிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள்!!
– – – – –
* தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க மூன்று மசோதாக்கள் முன்மொழிவு!
* நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும்பொழுதே 850 பேர் அமர ஏற்பாடு செய்த பொழுதே பிஜேபியின் உள்நோக்கம் அன்றே தெரிந்ததே!!

