அரசுப் பதவிகளிலும், இதர அரசமைப்புத் தந்த அமைப்புகளின் உயரிய பதவிகளிலும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அமர்ந்த பிறகு தான் கல்வி யின் தரம் மிகவும் மோசமானது.
தேர்வு முறைகேடு கட்டுக்கடங்காமல் சென்றது. நிலைமை மோசமான பிறகு தனது பழைய ஆட்களை அகற்றிவிட்டு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். புதிய நபர்களை அங்கே உட்கார வைக்கிறது, அதனால், மோசடி தொடர் கதையாகிறது. இதனால் இளைய தலை முறையினரின் எதிர்காலம் இருண்டு விடுகிறது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் குருநாம் சிங் சதனி தெரிவித்துள்ளார்.
