நாள்: 16.8.2026 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர்
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
வரவேற்புரை: க.ப.வெள்ளியங்கிரி
(முதல்வர் (பொ), பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)
தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங்
(தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: முனைவர் இரா.மல்லிகா (இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம்),
முனைவர் உ.பர்வீன் (ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின் பகுத்தறிவுச்
சிந்தனைகளும் அறிவியல்
மனப்பான்மையும்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
10.45-11.30 சமூநீதி வரலாறு
வழக்குரைஞர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
11.30-11.45 தேநீர் இடைவேளை
11.45-12.30 சுயமரியாதைத் தத்துவமும்
இயக்க வரலாறும்
டாக்டர் வா.நேரு
12.30-1.45 மதிய உணவு இடைவேளை
1.45-2.30 தமிழர் தலைவரின் சாதனைகள்
டாக்டர் நம்.சீனிவாசன்
2.30-3.15 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வி.சி. வில்வம்
3.15-3.30 தேநீர் இடைவேளை
3.30-4.15 ஜாதி ஒழிப்புப் பெரும் பணி
டாக்டர் ந. எழிலரசன்
4.15-4.45 கேள்வி – பதில்கள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
பரிசு வழங்கிப் பாராட்டுரை:
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
(நிறுவனத் தலைவர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்
நன்றியுரை: முனைவர் க.ரோஜா
(துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
குறிப்பு:
பயிற்சி வகுப்பில் சிறப்பாக குறிப்பு எடுப்பவர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்படும்.
