பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாள்: 16.8.2026 ஞாயிறு (ஒரு நாள்)

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர்

மாணவர்கள் பதிவு: காலை 9 மணி

வரவேற்புரை: க.ப.வெள்ளியங்கிரி
(முதல்வர் (பொ), பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)

தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங்
(தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்)

முன்னிலை: முனைவர் இரா.மல்லிகா (இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம்),
முனைவர் உ.பர்வீன் (ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)

பயிற்சி வகுப்புகள்

நேரம்       தலைப்பு

10.00-10.45 தந்தை பெரியாரின் பகுத்தறிவுச்
சிந்தனைகளும் அறிவியல்
மனப்பான்மையும்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

10.45-11.30 சமூநீதி வரலாறு
வழக்குரைஞர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

11.30-11.45 தேநீர் இடைவேளை

11.45-12.30 சுயமரியாதைத் தத்துவமும்
இயக்க வரலாறும்
டாக்டர் வா.நேரு

12.30-1.45  மதிய உணவு இடைவேளை

1.45-2.30   தமிழர் தலைவரின் சாதனைகள்
டாக்டர் நம்.சீனிவாசன்

2.30-3.15   தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
வி.சி. வில்வம்

3.15-3.30   தேநீர் இடைவேளை

3.30-4.15   ஜாதி ஒழிப்புப் பெரும் பணி
டாக்டர் ந. எழிலரசன்

4.15-4.45   கேள்வி – பதில்கள்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

பரிசு வழங்கிப் பாராட்டுரை:
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
(நிறுவனத் தலைவர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்

நன்றியுரை: முனைவர் க.ரோஜா
(துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)

ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743

குறிப்பு:
பயிற்சி வகுப்பில் சிறப்பாக குறிப்பு எடுப்பவர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *