10.08.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு 1107
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைப்பு: “ஜென் சி தலைமுறையும் தந்தை பெரியார் சிந்தனைகளும்” இளையோர் உரையரங்கம் * வரவேற்புரை: வே. சாரல் * தலைமை மற்றும் நெறியாளர்: முனைவர் க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் * பங்கேற்போர்: சஞ்சய், பி. ஆதி தமிழச்சி, அ. பரத் ராஜ், ஆ. கோகுல் * நன்றியுரை: திராவிட எழில்
