9.8.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – கலந்துரையாடல் கூட்டம்
பெங்களூரு: காலை 11.00 மணி. *இடம்: பா.சு.மணி நூலகம், குயின்ஸ் ரோடு, பெங்களூரு * தலைமை: சே.குணவேந்தன் (தலைவர் கருநாடக மாநில திராவிடர் கழகம்) *முன்னிலை:
மு.சானகிராமன் (காப்பாளர்), கு.ஜெயகிருஷ்ணன் (பொருளாளர்). ஜெ.அருண் (துணைத்தலைவர்). பு.ரா.கஜபதி – ஜெயலட்சுமி, அன்னம்மா, அரங்கநாதன்.
*வரவேற்புரை: இரா. முல்லைக்கோ (செயலாளர்)* பொருள்: செப்டம்பர் திங்களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாக்களை கன்னடம், ஆங்கிலம், மற்றும் தமிழ் அறிஞர்களைக் அழைத்து மிகப் பெரிய
அளவில் நடத்துதல், சுயமரியாதைத் திருமணச்
சட்டத்தினை கருநாடக அரசால் சட்டமாக்கக் கோருதல், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை கருநாடக அரசால் தீவிரப்படுத்துதல், கழகப் பொதுக்குழு தீர்மானங்களை பரப்புரை செய்தல் * விழைவு: கழகத் தோழர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு கருத்து பரிமாற அழைக்கப்படுகின்றனர் * நன்றி உரை: வெண்ணிலா, அழகேசன், க.பாஸ்கர், அஞ்சாநெஞ்சன், நேரு * இவண்: கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு.
பண்ருட்டி (ம) அண்ணா கிராம ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
பண்ருட்டி: காலை 10.00 மணி. *இடம்: ஜோதி போட்டோ ஸ்டுடியோ, பண்ருட்டி *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: திறந்தவெளி மாநாடு பண்ருட்டி (அருகில்) புதுப்பேட்டை, இயக்க வளர்ச்சிப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் *ஏற்பாடு: திராவிடர் கழகம் – பண்ருட்டி (ம) அண்ணா கிராம ஒன்றியம்).
