எந்தப் பொம்பிளையாவது பொட்டுக் கட்டிக் கொண்டு நான் பதிவிரதையாகவே இருக்கப் போகிறேன் என்று சொன்னால் எவனாவது நம்புவானா? மக்களுக்காகப் பொட்டுக் கட்டிக் கொள்வதுதான் இந்த எம்.எல்.ஏ.க்களின் தன்மையுமாகும். எப்படியாவது தாசி போல் நடந்து கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் அவர்களின் இன்றைய வேலையாகும். இரண்டும் ஒன்றேயன்றி வெவ்வேறாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2040)
Leave a Comment
