பெரியார் விடுக்கும் வினா! (2038)

0 Min Read

ஜனநாயக அரசாங்கம் என்று மக்களை ஏமாற்றவே சட்டசபை வைத்துள்ளான். வயிறு வளர்ப்புக்கு வசதி உள்ளதாலேயே இது ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று சொல்லாமல், இது ஒரு நல்ல ஜனநாயக அரசாங்கம்தான் என்று சொல்லி உள்ளே போய் உட்கார்ந்து கொள்கிறான். எப்படியாவது இனத்தைக் காட்டிக் கொடுத்து மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தான் பொறுக்கித்  தின்றாலே போதும் என்று எண்ணுகிற இனத் துரோகிகள் அதிகமாய் விட்டார்கள் என்னும் போது சட்டசபை என்பது இப்படியில்லாமல் வேறப்படி இருக்கும்?

– தந்தை பெரியார்,

பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *