
விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்க, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திடுக, தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் திமுக இளைஞரணிச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் த.வெ.க. அரசை கண்டித்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் பங்கேற்பு. (3.8.2026)
