வாசிங்டன். ஜூலை17– ஈராக் நாட்டில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் செப்.30-க்குள் முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2003ஆம் ஆண்டு சதாம் ஹுசைனை வீழ்த்த அமெரிக்கா தொடங்கிய ராணுவ நடவடிக்கை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முடிவுக்கு வருகிறது. ஈராக்கின் அனைத்து ராணுவத் தளங்களையும் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
