11.7.2026 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: ஆர்.சண்முகநாதன் (தலைவர், வடசென்னை மாவட்ட ப.க.) *இணைப்புரை: வீ.கே.ஆர்.பெரியார்செல்வி (பெரியார் மருத்துவக் குழுமம்) *தொடக்கவுரை: மருத்துவர் மீனாம்பாள் சந்திரகுமார் (பெரியார் மருத்துவ குழுமம்) *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: மருத்துவர் நெ.பரத்குரு (இதய அறுவை சிகிச்சை நிபுணர்) *தலைப்பு: நோய் நாடி நோய் முதல் நாடி *நன்றியுரை: கு.ஆசைத்தம்பி (மாவட்ட தலைவர், ப.க., திருவொற்றியூர்)
12.7.2026 ஞாயிற்றுக்கிழமை பூந்தோட்டம் சா.ஜெயராமன்
படத்திறப்பு – நினைவேந்தல்
படத்திறப்பு – நினைவேந்தல்
பூந்தோட்டம்: காலை 10 மணி *இடம்: ஜெ.இராஜா-ஜெ.திரிபுரசுந்தரி இல்லம், பூந்தோட்டம் *வரவேற்புரை: ஜெ.இராஜா *தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சா.சம்பந்தம், ச.இளம்வழுதி *படத்திறப்பு: ஆ.வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர், மதிமுக), துரை.கி.சரவணன் (திமுக) *இரங்கல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஏ.என்.குணசேகரன் (மதிமுக), என்.இராமலிங்கம் (மதிமுக), எம்.பிச்சை (மதிமுக).
