07.08.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 211
மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) *நூல் : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் வடித்த முத்தமிழறிஞர்க்கு மூன்று கவிமாலை (கவிதை நூல்) * நூல் மதிப்புரை: முனைவர் வா.நேரு (தலைவர்) * ஏற்புரை: நூலாசிரியர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *நன்றியுரை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் விருதுநகர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
