நாள்: 07.07.2026 செவ்வாய் காலை 10 மணி
இடம்: தந்தை பெரியார் சிலை சதுக்கம், வட்டம் -8, நெய்வேலி நகரம்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை:
முனைவர் துரை.சந்திரசேகரன் (மாநில பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)
அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)
சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்)
நெய்வேலி வெ. ஞானசேகரன் (மேனாள் மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)
சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
இரா.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் (கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
த.சீ.இளந்திரையன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
பேரா.பூ.சி.இளங்கோவன், (சிதம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
விடுதலை கே. நீலமேகம் (அரியலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
ஆ.ச.குணசேகரன் (மயிலாடுதுறை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
க.எழிலேந்தி (கடலூர் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
மு. கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
குழ.செல்வராசு (கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
ப.வெற்றிச்செல்வன் (விருத்தாசலம் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
கோவி.பெரியார்தாசன் (சிதம்பரம் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தி.இராசா (புதுச்சேரி மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
கொக்கூர் கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொள்வார்கள்.
