தக்காளி பழமா? காய்கறியா? என்ற கேள்வி நீடித்து வருகிறது. யாரை கேட்டாலும், தக்காளியை ‘காய்’ என்பார்கள். ஆனால், அறிவியலின்படி தக்காளி 100% ‘பழம்’. தாவரவியல் விதிகளின்படி, பூவிலிருந்து உருவாகி, உள்ளே விதைகளை கொண்டிருக்கும் எந்தவொரு தாவரமும் ‘பழம்’ என்று கருதப்படுகிறது. இதன்படி, தக்காளியில் விதைகள் இருப்பதால் அது ஒரு பழம்தான். இதேபோன்று வெள்ளரி, மிளகாய், கத்தரிக்காயும் தாவரவியல் ரீதியாகப் பழங்களே
தக்காளி பழமா? காய்கறியா?
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
