கருநாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுந்தராபுரம் கிராஸ் அருகே நேற்று (17.4.2026) காலை 9:45 மணி அளவில் ராய்ச்சூர் நகரை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது அந்தக் காரும் ஆம்னி பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதியதால் தீ பிடித்தது காரில் இருந்த ஒன்பது பேரும் தீயில் கருகி துடிதுடித்து பரிதாபமாக பலியானார்கள் அமாவாசை முன்னிட்டு கோயிலுக்குச் சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்தது கடவுள் மக்களை காப்பாற்றுவார் என்ற மூடநம்பிக்கை என்று ஒழியுமோ?
டி.வி.கே.வுக்குச் சறுக்கல்!
டி.வி.கே. (த.வெ.க.) கட்சியை சேர்ந்தவர்கள் 300 பேர் வில்லிவாக்கம் தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் இணைந்தனர்.

