நன்கொடை

0 Min Read

சின்னாளப்பட்டியில் பிறந்து வளர்ந்த தோழர் சு.துரைராஜ் (வயது 78), தற்போது சென்னை அயன்புரத்தில் வசித்து வருகிறார். திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தொண்டாற்றிவரக் கூடியவர். இணையர் உடல்நிலை காரணமாக வரும் ஜூன் 26 அன்று சின்னாளப்பட்டியில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவியலாத சூழலில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், அக் கூட்டத்திற்கான நன்கொடையாக ரூ.2000-த்தினை நேற்று மாலை அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கினார். (22.06.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *