பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசனின் 77ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, ஆ.வெங்கடேசன் – மகேஷ்வரி ஆகியோர் ’பெரியார் உலகம்’ நன்கொடை 4 ஆம் தவணையாக, ரூ.25,000/- (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்தினார். (சென்னை, 16.05.2026).
