*கோவை திராவிடர் கழக தோழர் ஆட்டோ சக்தியின் துணைவியார் ச.பார்வதியின் 8ஆம் ஆண்டு (23.06.2026) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 நன்கொடை வழங்கினார்.

*பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஒரத்தநாடு திரு வள்ளூவர் நகர் தலைமைஆசிரியர் க.வீராசாமி வாழ்விணையரும் வாழ்நாள் விடுதலை வாசகருமான ஆசிரியை மா. அன்னக்கிளியின் (85) இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு பேராசிரியர் முனைவர் வீ.அறவாழி குடும்பத்தினரால் ரூ.1000 கொடையாக அளிக்கப்பட்டது.
