
பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட அபிஷேக் – ஹேமவர்தினி ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று, பெரியார் உலகத்திற்கு ரூ.2,000/- நன்கொடை வழங்கினர். உடன் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் செந்தில்குமாரி மற்றும் மணமக்களின் நண்பர்கள். (சென்னை, 17.06.2026).
