வாழ்க்கை இணைநல வரவேற்பு விழா

1 Min Read

நாள்: 21.6.2026 ஞாயிறு காலை 10 மணி

இடம்: வி.ஆர்.மகால், சாலியமங்கலம்

வரவேற்புரை: கி.ஜவகர் (ஒன்றியத் தலைவர்)

தலைமை:
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணி தலைவர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)

வாழ்த்துரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்), மா.அழகிரிசாமி  (மாநில ஊடகப் பிரிவுத் தலைவர்), சி.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்),
பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்)

நன்றியுரை: முனைவர் வ.திவாகரன்.

 

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 27.6.2026 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம்

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: காப்பாளர்கள் இரா.காசி, மா.பால்இராசேந்திரம், சி.வேலாயுதம், சு.காசி, சீ.டேவிட் செல்லத்துரை

பொருள்:
ஆயிரம் இளைஞர்கள் அறப்போராட்ட கள வீரர்கள் பட்டியலை வழங்குவது, ஒன்றியம் தோறும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, இனமான ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்த்தல்

அன்புடன்: மா.மு.சுப்ரமணியன் (கன்னியாகுமரி மாவட்ட கழகத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், மு.முனியசாமி (தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்), ச.இராசேந்திரன் (திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர்), இரா.வேல்முருகன் (திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழகத் தலைவர்), கை.சண்முகம் (தென்காசி மாவட்டச் செயலாளர்), இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்)

ஏற்பாடு: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
தென்காசி, விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *