அரியலூர் மாவட்டம் கவரப் பாளையம் பெரியார் பெருந்தொண்டர் இரா.எ.இராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் கண்கொடை, உடற் கொடையாக வாழும் சரோஜா அம்மையாரின் 11ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (18.6.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. நன்றி.

அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளிகள் புலவர் வை.கண்ணையன் – இலக்குமி இணையரது மகன் க.எழிலன் – தமிழ்ச்செல்வி இணையர் தமது 33 ஆம் இணை ஏற்பு நாள் மகிழ்வாக (14.6.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.
